ஆரம்ப விழா

Updated: Feb 20, 2019

எமது பயிலக ஆரம்ப விழா"மெய் வெளி" நாடகப் பயிலகம்

எமது நீண்டகால கனவின் ஒரு புதிய பரிமாணம்.

தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றம் என்ற எமது அமைப்பின் ஒரு நிகழ்ச்சித் திட்டமாக இந்த நாடகப் பயிலகம் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.


32 views0 comments